News September 1, 2025
ராசி பலன்கள் (01.09.2025)

➤ மேஷம் – ஆர்வம் ➤ ரிஷபம் – தேர்ச்சி ➤ மிதுனம் – வரவு ➤ கடகம் – கவலை ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – முயற்சி ➤ துலாம் – போட்டி ➤ விருச்சிகம் – அனுகூலம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – சுகம் ➤ கும்பம் – கவனம் ➤ மீனம் – மேன்மை.
Similar News
News September 5, 2025
எனது வாழ்க்கை சலிப்பானது: அனுஷ்கா

பாகுபலிக்கு பிறகு தனது கதை தேர்வில் மிகவும் கவனமுடன் இருப்பதாக அனுஷ்கா கூறியுள்ளார். அவரது நடிப்பில் ‘காதி’ படம் இன்று ரிலீஸாகிறது. இதனையொட்டி அவர் அளித்த பேட்டியில், ஆரம்பம் முதலே தான் நடித்த படங்களின் ரிலீஸுக்கு முன்பும் பின்பும் பயமாக இருக்கும் என்ற அவர், அது இப்போதும் தனக்கு உண்டு என்றார். தனது வாழ்க்கை மிகவும் சலிப்பானது என்று சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லாததற்கு விளக்கம் அளித்தார்.
News September 5, 2025
போட்டியிடும் தொகுதியை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு மத்தியிலும் பிஹார் தேர்தல் களம் பரபரப்புடனே காணப்படுகிறது. அந்த வகையில், ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், கார்காஹர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சிகள் கவனமுடன் தேர்ந்தெடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தொகுதியானது, பிரசாந்த் பிறந்த தொகுதி ஆகும்.
News September 5, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
*சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
*எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல,
ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.
*சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.