News August 31, 2025
திருப்பூர்: FREE பணம், தங்கம் கொடுத்து இலவச திருமணம்!

காங்கேயம், சிவன்மலை, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
Similar News
News September 5, 2025
திருப்பூர்: LIC தொழிற் பயிற்சியில் சேருவது எப்படி?

▶️திருப்பூர் மக்களே.., LIC வீட்டு நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு அந்தந்த தொழில்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
▶️அதன்படி, திருப்பூரிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️இந்தப் பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க ஆக.22ஆம் தேதியே கடைசி நாள். இந்தப் பயிற்சியில் சேர இங்கே க்ளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 5, 2025
திருப்பூர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

திருப்பூர் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நிறைவேற்ற ஓர் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 3,500 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது.<
News September 5, 2025
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை, தினசரி ஏரியா வாரியாக நடைபெறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிடியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்றச்செயல்களை போலீசாருக்கு எளிதாக தெரிவிக்கலாம்.