News August 31, 2025

குமரி பத்திரபதிவு செய்யுறது EASY தானோ??

image

குமரி மக்களே! பத்திரபதிவுத்துறை சேவைகளுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்து பயன்படுத்தலாம். புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 முதல் மாலை 5.45 வரை, அரசு விடுமுறை தவிர). இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன. நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

Similar News

News September 4, 2025

கன்னியாகுமரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி, உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர் 4) 2025 வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் 17,21 மற்றும் குடித்துறை நகர் வார்டுகள் 3,4,5,6 உட்பட பல பகுதிகளில் நடைபெறும் இம்முகாமில் குடிமக்களின் குறைகள் கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்கப்படும். அரசு அதிகாரிகள் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

News September 3, 2025

குமரியில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்ல ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி,தியாகராஜன், ஜெசி ஜெனட், ஹெலன் மேரி,சுகந்தி,மேரி அழகம்மாள்,சுரேந்திரன்,ஸ்ரீதேவி,பிரேமா ராஜ்,லீமா ரோஸ்,சரிகா, காட்வின் ஆகிய 12 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

நாகர்கோவில் – கோட்டயம் ரயிலுக்கு ஓச்சிறையில் நிறுத்தம்

image

நாகர்கோவில் இருந்து கோட்டயம் செல்லும் கடைகளுக்கு ஒச்சிறையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இன்று முதல் இந்த ரெயில் ஓச்சிறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 6.07 மணிக்கு ஓச்சிறை வரும் ரயில் 6.08 மணிக்கு ஓச்சிடையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!