News August 31, 2025
ராமநாதபுரம்: EXAM இல்லை ரயில்வேயில் 2,418 பணியிடங்கள்

ராமநாதபுரம் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 3, 2025
இராமநாதபுரம்: எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News September 3, 2025
ராம்நாடு: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

ராமநாதபுரம் மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <
News September 3, 2025
BREAKING பரமக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்களான மலையரசன், பூவேந்திரன் ஆகியோர் இன்று காலை கரும்பு வெட்டுவதற்காக டூவீலரில் சென்றனர். அப்போது மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இலந்தைகுளம் பகுதியில் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.