News August 31, 2025

ஈரோடு: FREE தையல் மிஷின் வேண்டுமா ?

image

ஈரோடு மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும் (அ) ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை (0424-2261405) அணுகவும். உதவும் உள்ளம் கொண்ட ஈரோடு மக்களே SHARE பண்ணுங்க

Similar News

News September 5, 2025

ஈரோடு: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

ஈரோடு மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM<<>> என்ற இணையதளம் செல்லுங்கள்.அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து,நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க

News September 5, 2025

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன ஆணையத்தால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கை டுத்தாமல், மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் தன்மை பொருட்களை மட்டும் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50,000 வழங்கப்படுகிறது.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி அறிவிப்பு..SHARE பண்ணுங்க!

News September 5, 2025

நல்லாசிரியா் விருதுக்கு ஈரோட்டில் 11 ஆசிரியா்கள் தோ்வு

image

ஈரோடு, தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் தினமாக கொண்டாடப்படும் அந்நாளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இன்று (செப்.5) சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாநில நல்லாசிரியா் விருதை வழங்க உள்ளாா்.

error: Content is protected !!