News August 31, 2025

திருப்பூர்: NO EXAM ரயில்வேயில் 2418 பணியிடங்கள்!

image

திருப்பூர் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

Similar News

News September 4, 2025

உடுமலை பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 10ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொள்ள இருப்பதால் விவசாயிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

News September 3, 2025

மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்.

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்

News September 3, 2025

திருப்பூர்: வங்கி வேலை! நாளையே கடைசி

image

திருப்பூர் மக்களே பஞ்சாப் & சிந்து வங்கியின் தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க, நாளை செப்.4 கடைசி நாள் ஆகும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!