News August 31, 2025

ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ( ஆகஸ்ட் 31 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, நீர்வரத்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளார்.

Similar News

News September 3, 2025

தர்மபுரி ஊடக வளர்ச்சி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 70 ஜீப் ஓட்டுநர் 33 பதிவுத்துறை எழுத்தர் 151 அலுவலக உதவியாளர் 83 இரவு காவலர் உட்பட 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு www.trd.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!