News August 31, 2025
திருச்சி: நீங்களே இனி ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News September 4, 2025
திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் வழக்கம் போல இயங்கும்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பல பிரிவுகளில் பராமரிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியிலிருந்து இன்று காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் குத்தாலம் – மயிலாடுதுறை இடையேயும் இதேபோல் திருச்சி வழியாக மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை- குத்தாலம் இடையே ரத்து செய்யப்பட்டிருந்தது. இவைகள் இன்று வழக்கம் போல என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News September 4, 2025
திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 4, 2025
திருச்சி மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

திருச்சி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <