News August 31, 2025

22 மதுக்கடைகளை மூட உத்தரவு

image

நெல்கட்டும்செவலில் நாளை (செப்.1) சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டவுள்ளது.  இதையொட்டி அவரின் வாரிசு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள 22 மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 4, 2025

தென்காசி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

தென்காசி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

image

தென்காசி ரயில் நிலையத்தில் நேற்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.

News September 4, 2025

தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

image

தென்காசி ரயில் நிலையத்தில் இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.

error: Content is protected !!