News August 31, 2025
சிவகங்கையில் 11 வட்டாட்சியர்கள் திடீர் மாற்றம்!

சிவகங்கை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் மற்றும் தனிவட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் பொற்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தனி வட்டாட்சியர்களாக பணிபுரிந்த மல்லிகார் ஜுனன் சிவகங்கை வட்டாட்சியகராகவும், லெனின் காளையார்கோவில் வட்டாட்சியராகவும், ஆனந்த பூபாலன் திருப்புவனம் வட்டாட்சியராகவும் உட்பட மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 4, 2025
சிவகங்கை: 10th முடித்தால் உள்ளூரில் சூப்பர் வேலை..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், சிவகங்கையில் Sales Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th முதல் டிகிரி முடித்தவர்கள் <
News September 4, 2025
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (செப்.5) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு சில்லறை மது விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
News September 4, 2025
சிவகங்கை: EB-ல் 1,794 காலியிடங்கள்! மிஸ் பண்ணாதீங்க

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை <