News August 31, 2025
மயிலாடுதுறை: மகளிர் உரிமைத் தொகை பெற இத செய்ங்க!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
Similar News
News September 4, 2025
மயிலாடுதுறை: ஆட்சியர் காப்பீடு அட்டவணைகள் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் காப்பீட்டு அட்டை கோரி மனு அளித்தவர்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் முதலமைச்சர் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
News September 3, 2025
மயிலாடுதுறை: 10th போதும் மின்வாரியத்தில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த <
News September 3, 2025
மயிலாடுதுறை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

மயிலாடுதுறை, சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க.