News August 31, 2025
ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகப்படும் சூழ்நிலைகளில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
தூத்துக்குடி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
*இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*
News September 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ரோந்து பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 31.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை அவசர தேவைகளுக்கு அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலரின் குறிப்புகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
தூத்துக்குடி மக்களே குடிநீர் பிரச்சனையா??

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனையா?? உங்கள் புகார்களுக்கு நடவடிக்கை இல்லையா?? இதோ உங்கள் பகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து புகைப்படத்துடனோ (அ) தொடர்பு கொண்டு தூத்துக்குடி மாநகராட்சியின் பிரத்யேக 7402908492 எண்ணில் புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும். நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.