News August 31, 2025
கடலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (30/08/2025) இரவு கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டது. அவரச காலத்தில் பொதுமக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.
Similar News
News September 3, 2025
கடலூர் மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

கடலூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த <
News September 3, 2025
கடலூர் மக்களே… சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

கடலூர் மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.
News September 3, 2025
நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த 28.08.2025 அன்று கார் ஓட்டிக்கொண்டு சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.