News August 31, 2025

திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம், எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Similar News

News August 31, 2025

திண்டுக்கல்: மாதம் ரூ.2,000 பெறக்கூடிய SUPER திட்டம்!

image

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு<> கிளிக்<<>> பண்ணுங்க! SHAREIT

News August 31, 2025

திண்டுக்கல்: 12வது படித்திருந்தால் வேலை..தேர்வு கிடையாது!

image

திண்டுக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு நாளை (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம். 04.09.2025 கடைசி நாளாகும். SHARE பண்ணுங்க…

News August 31, 2025

தட்டச்சு தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.வி.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரி, புனித வளனார் பாலிடெக்னிக், எஸ்.பி.எம்.பாலிடெக்னிக்,பழனியாண்டவர் பாலிடெக்னிக் உள்ளிட்ட 5 மையங்களில் தட்டச்சு தேர்வுகள் இன்று நடந்தது. இதில் வளனார் பாலிடெக்னிக், ஏ.பி.சி. ரமணா தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தட்டச்சு தேர்வு நடந்தது. 5 மையங்களில் நடந்த தேர்வில் 4 ஆயிரத்து 531 மாணவர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!