News August 31, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
Similar News
News November 6, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

பி.எம்.கிசான் தவணைத் தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டடோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தவைவர் துர்காமூர்த்தி தெரித்துள்ளார்.
News November 5, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்துப் பணி தீவிர ஆய்வு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நடைபெறும் காவல் ரோந்துப் பணிகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் மற்றும் பிற அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செங்கோடு நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வசந்தி (88254 05987), நாமக்கல் மொபைல் SSI திரு. தேசிங்கள் (86681-05073) போன்றோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 5, 2025
நாமக்கல் : PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<


