News August 31, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவமுகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த முகாமில் 103 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News

News September 3, 2025

தர்மபுரி மாவட்டம் – செப்டம்பர் மாத மின்தடை அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர்-2025 மாதம் முழுவதும் திட்டமிட்ட நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும். மாவட்டத்தின் பல ஊரக, நகர்புற பகுதிகள் மின்தடைக்கு உட்படுகின்றன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

News September 3, 2025

தருமபுரி மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

தருமபுரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!