News August 31, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எனவே  தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News September 4, 2025

புதுகை மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

image

புதுகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News September 4, 2025

விருது வென்றது புதுகை அஞ்சல் துறை

image

இந்திய அஞ்சல் துறை சார்பில் தமிழக அஞ்சல் வட்ட அளவில் கடந்த நிதியாண்டில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதல் பிரிமியம் சேகரிப்பு செய்வதில் 35,00,000 லட்சம் மேலான பிரிவில் புதுகை அஞ்சல் கோட்டம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதனை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் பெற்றுக் கொண்டார்.

News September 4, 2025

புதுக்கோட்டை மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
▶️ மொத்த பரப்பளவு: 4,663 ச.கி.மீ
▶️ மொத்த மக்கள்தொகை: 16,18,345 (2011)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ பாராளுமன்ற தொகுதி: 4
▶️ வருவாய் கிராமங்கள்: 763
▶️ ஊராட்சி ஒன்றியங்கள்: 13
▶️ வட்டங்கள்: 12
▶️ பேரூராட்சிகள்: 8
▶️ மாநகராட்சி: 1
▶️ இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!