News August 31, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, குந்தா மற்றும் குன்னூர் ஆகிய உட்கோட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 30) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை நீலகிரி மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
நீலகிரியில் ரூ.1க்கு வாங்கலாம்!

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.

நீலகிரியில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

கோத்தகிரி தாலுகா தெங்குமரஹாடா அரசு உயர்நிலை பள்ளியில் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது . உதகை தொட்டபெட்டா ஊராட்சியில் ஆடாசோலை சமுதாயக்கூடம் , நெலாக்கோட்டை ஊராட்சி, மே பீல்டு மதரஸா ஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நாளை 4 தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார் .