News August 31, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 30 8 2025 ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. அதில் ஆற்காடு, வாலாஜா ராணிப்பேட்டை, கலவை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ரோந்து பணியில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ட்ரோல் ரூம் எண்ணின் மூலம் தங்களது பதிவுகளை தெரிவிக்கலாம்.

Similar News

News September 3, 2025

ராணிப்பேட்டை: குறைந்த விலையில் வீடு வேணுமா?

image

சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)

News September 3, 2025

சோளிங்கர் அருகே 3 சிறுவர்கள் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். அமுதன் (10) சுதன் (8) உள்ளிட்ட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களை சடலங்களை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தொடர்பு எண்கள் புகைப்படத்துடன் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவித்துக்கொள்ள இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!