News August 30, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News September 1, 2025

திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

image

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News September 1, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மாற்றம்

image

2025 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்- நிர்வாக காரணத்தினால் கீழ்கண்ட தேதிகளில் மாற்றம் செய்யப் படுகிறது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் எந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டது என மேலேயுள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

News September 1, 2025

திருவள்ளூர்: 8th போதும்; சொந்த ஊரில் அரசு வேலை.. APPLY

image

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, புழல், சோழவரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!