News August 30, 2025

திருப்பூர்: SUPER சம்பளம் மத்திய அரசில் வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க செப்.14 கடைசி தேதியாகும். நன்றி மறவாத திருப்பூர் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

Similar News

News September 1, 2025

திருப்பூரில் குப்பை தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

image

திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் 8 மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

News August 31, 2025

திருப்பூர்: FREE பணம், தங்கம் கொடுத்து இலவச திருமணம்!

image

காங்கேயம், சிவன்மலை, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

திருப்பூர்: NO EXAM ரயில்வேயில் 2418 பணியிடங்கள்!

image

திருப்பூர் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!