News August 30, 2025
புத்தக பெட்டி திட்டத்தை துவங்கி வைத்த ஆட்சியர்

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளம். பன்னிரண்டாவது புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் பார்வையிட்டு அன்பு புத்தக பெட்டி திட்டத்தை துவங்கி வைத்து அன்பு புத்தக பெட்டியில் தங்களை இணைத்துக் கொண்டார்.
Similar News
News September 1, 2025
கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு

கொடைக்கானலில் 12 மைல் சுற்றுச் சாலையில் குணா குகை, மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு சுற்றுலா தலத்திலும் தனித்தனியாக வசூலிக்கப்பட்ட நிலையை மாற்றி இனி ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
News August 31, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.2,000 பெறக்கூடிய SUPER திட்டம்!

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு<
News August 31, 2025
திண்டுக்கல்: 12வது படித்திருந்தால் வேலை..தேர்வு கிடையாது!

திண்டுக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <