News August 30, 2025

பல்கலை வகுப்புகள் செப்.1 முதல் துவக்கம்; துணை வேந்தர் தகவல்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதல் விவகாரத்தால் நேற்று முதல் பல்கலைக்கழகத்திற்கு கால வரையற்ற விடுமுறை வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்.1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் வழக்கமாக செயல்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News August 31, 2025

நெல்லை: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

image

நெல்லை மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <>CLICK<<>> செய்து அப்ளை செய்யவும் *மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

நெல்லை: மனோன்மணியம் பல்கலை திறப்பு தேதி அறிவிப்பு

image

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் பைக் நிறுத்துவது தொடர்பாக இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதனால் அங்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டது. இந்த விடுமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் நாளை (செப்.1) கல்லூரிக்கு வரவேண்டும் என்றும், இனிமேல் வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2025

நெல்லை: B.E முடித்தால் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!