News April 9, 2024
காஞ்சிபுரம் அருகே தீவிர சோதனை

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களை உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பாலாற்று கரையோரம் வட்டாட்சியர் அலுவலருடன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் போலீசார உதவி உடன் பந்தல் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
காஞ்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

காஞ்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
News February 8, 2026
காஞ்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News February 8, 2026
காஞ்சி: இளைஞர் துடிதுடித்து பலி

சுங்குவார்சத்திரம் அடுத்த செல்வழி மங்கலம் விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்ஜித் குமார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று செல்வழிமங்கலம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அமர்ஜித் குமார் மீது பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


