News August 30, 2025

மயிலாடுதுறை: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

image

மயிலாடுதுறை மக்களே, இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News August 31, 2025

மயிலாடுதுறை: முகாமில் ஆட்சியர் பங்கேற்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மருத்துவர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் பயனடைந்தனர்.

News August 31, 2025

மயிலாடுதுறை: மகளிர் உரிமைத் தொகை பெற இத செய்ங்க!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் <<>>கிளிக் செய்து மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2025

மயிலாடுதுறை: கால்நடை மருந்தகத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோமல் ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். கால்நடை மருந்தகத்தில் மருந்துகளை இருப்பு மற்றும் கோப்பு நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து கேட்டறிந்தார். கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!