News August 30, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர், எம்பி ஆய்வு

image

கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியம் பனமடங்கி ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட்-30) நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 3, 2025

வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையால், 03.09.2025 இன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News September 3, 2025

எஸ்.பி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார். கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 3, 2025

வேலூர்: WFH ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

வேலூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து <>இந்த லிங்கில்<<>> பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இந்த செம வாய்ப்பை மிஸ் பண்ணாம நண்பர்களுக்கும் பகிருங்க

error: Content is protected !!