News August 30, 2025
சிவகாசி: பட்டாசு வாங்குபவர்களே உஷார்

தீபாவளி பண்டிகையையொட்டி சலுகை விலையில் பட்டாசு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஆன்லைன் பட்டாசு மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. யாரேனும் மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யலாம். SHARE IT
Similar News
News August 31, 2025
விருதுநகர்: இலவச மின்சாரம் விண்ணப்பிப்பது எப்படி?

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள்<
News August 31, 2025
விருதுநகர்: ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை

தமிழ்நாடு அரசின் கீழ் மருத்துவதுறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதில் ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ரூ.56,100 – ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News August 31, 2025
விருதுநகர் மருத்துவமனையில் கத்தியுடன் புகுந்த கும்பல்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நுரையீரல் உள்நோயாளிசிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் கத்தியுடன் புகுந்து ஒருவரை தேடியுள்ளனர். இதனால் நர்சுகள், நோயாளிகள் அலறினர். பின்னர் நாங்கள் தேடி வந்த ஆள் இங்கு இல்லை எனக்கூறி வெளியே சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இங்கு இது போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.