News August 30, 2025
மதுரை: ரூ.1.5 இலட்சம் வரை சம்பளம்!

மதுரை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <
Similar News
News August 31, 2025
BREAKING: மதுரை வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை. 300 சவரன் நகையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்டதாக தெரிவித்து பெண்ணை வரதட்சனை கொடுமை செய்ததாக கூறி, பெண்ணின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதுகுறித்து கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News August 31, 2025
மதுரை மக்களே; பத்திரப்பதிவு இனி சுலபம்!

மதுரை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <
News August 31, 2025
தீபாவளி பட்டாசு ஆன்லைன் மோசடிக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு போலீஸ் சைபர் குற்றப்பிரிவு தீபாவளி பட்டாசு ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த விலையில் பட்டாசுகள் விற்கப்படுவதாக போலி வலைத்தளங்கள் உருவாக்கப்படுகின்றன. பணம் செலுத்திய பிறகு அந்த தளங்கள் அணுக முடியாததாக மாறுகின்றன. பொதுமக்கள் நம்பகமான தளங்களில் மட்டுமே வாங்கவும், “HTTPS” இருப்பதை உறுதி செய்யவும், அதிக தொகை செலுத்துவதை தவிர்க்கவும் மதுரை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்