News August 30, 2025
திருப்பத்தூரில் அம்பேத்கர் விருது விண்ணப்பங்கள் விநியோகம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 17 மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 1, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (ஆக31) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 31, 2025
திருப்பத்தூர்: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க

திருப்பத்தூர் பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா? கவலையை விடுங்க <
News August 31, 2025
திருப்பத்தூர் மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

திருப்பத்தூர்: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே<