News August 30, 2025

திருவள்ளூர்: B.E.,B.Sc.,B.C.A படித்தவர்கள் கவனத்திற்கு

image

ஐ.டியில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. விபரங்களுக்கு இங்கு <<17562023>>கிளிக்<<>> பண்ணுங்க

Similar News

News September 1, 2025

மின்சார ரயிலில் மாடு சிக்கியதால் ரயில்கள் காலதாமதம்

image

திருவள்ளூர் மாவட்டம் சென்னை கும்முடிபூண்டி ரயில் மார்க்கத்தில் நேற்று (ஆக.31) கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று ரயிலில் சிக்கியது உடனே ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு மாடு அகற்றி சரி செய்தனர் இதனால் அந்த மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

News August 31, 2025

திருவள்ளூர்: தீரவே தீராத கடனும் தீர்ந்து போகும்

image

திருவள்ளூர், பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரத்தில் சக்திவாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மூலவர் ஏழரை அடி உயரத்தில் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால் மட்டும் போதும், தீரவே தீராத எப்பேற்பட்ட கடனும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. *கடனில் சிக்கி தவிக்கும் நபர்களுக்கு பகிரவும்*

News August 31, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிகள்: திருத்தப்பட்ட தேதி அறிவிப்பு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில், நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட தேதி, மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கையுந்துபந்து, கால்பந்து போட்டிகள் செப்.2 , மேசைப்பந்து, கையுந்துபந்து போட்டிகள் செப்.4, தடகளம், இறகுப்பந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செப்.9 மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!