News August 30, 2025

தருமபுரி: ஐ.டி வேலைக்கு இலவச பயிற்சி

image

இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE,ECE,EEE,BCA, B.Sc (CS) , MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். *ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 31, 2025

ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க தடை

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ( ஆகஸ்ட் 31 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, நீர்வரத்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளார்.

News August 31, 2025

தர்மபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News August 31, 2025

மிதிவண்டி பேரணியில் ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இன்று நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் கலந்து கொண்டார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி, நகர் நல அலுவலர் இலட்சிய வர்ணா உள்ளிட்ட பயிற்றுநர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!