News August 30, 2025

B.E.,B.Sc.,B.C.A படித்தவர்கள் கவனத்திற்கு

image

இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE, ECE, EEE, BCA, B.Sc(CS), MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 20, 2025

B.sc படித்திருந்தால் விழுப்புரத்திலேயே அரசு வேலை

image

விழுப்புரம் சமூக நல அலுவலகத்தில் IT Assistant-க்கான காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. B.sc CS அல்லது IT பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. இந்த <>விண்ணப்பத்தை <<>> பூர்த்தி செய்து இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தபால் மூலம் செப்.22க்குள் அனுப்ப வேண்டும். SHARE IT

News September 20, 2025

விழுப்புரம்: 10th Pass போதும்! காவல் துறையில் வேலை…

image

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்ற கான்ஸ்டபிள், சிறைக் காவலர் போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 – 26 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்!

News September 20, 2025

கொலை வழக்கு: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை முன்பகை காரணமாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கொலை செய்த வழக்கில், விக்கிரவாண்டி தாலுக்கா கலித்திராம்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி என்கிற பாரதிதாசனை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!