News August 30, 2025

திருப்பத்தூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு ஆபீசர் பணிக்கு 1.543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்., 17-க்குள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 31, 2025

திருப்பத்தூர் மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

image

திருப்பத்தூர்: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே<> கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி தேர்வு

image

மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க வீரர்களைத் தேர்வு செய்யும் நிகழ்வு, வருகிற செப்டம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 14, 16, 18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 9787447826, 9443966011 ஆகிய எண்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

error: Content is protected !!