News August 30, 2025

குமரி: ரூ.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA கல்வித்தகுதியாக கொண்ட இப்பணிக்கு சம்பளமாக ரூ.27000 முதல் ரூ.1,40,000 வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று செப்.2ம் தேதி முதல் அக்.1 க்குள் விண்ணப்பிக்கவும். *SHARE*

Similar News

News September 3, 2025

நாகர்கோவில் – கோட்டயம் ரயிலுக்கு ஓச்சிறையில் நிறுத்தம்

image

நாகர்கோவில் இருந்து கோட்டயம் செல்லும் கடைகளுக்கு ஒச்சிறையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இன்று முதல் இந்த ரெயில் ஓச்சிறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 6.07 மணிக்கு ஓச்சிறை வரும் ரயில் 6.08 மணிக்கு ஓச்சிடையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

News September 3, 2025

குமரியில் இனி Whatsapp மூலம் தீர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News September 3, 2025

குமரியில் டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (செப்.5) டாஸ்மாக் கடைகள் செயல்படாது. அதாவது அன்று மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனை மதுக்கடைகள் எப்.எல்1, எப்.எல்2, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏ.ஏ உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!