News August 30, 2025
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்!

திருப்பத்தூர் மக்களே, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 30) மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், எழும்பியல், நரம்பியல், ENT, மகப்பேறு, பல், மனநலம், குழந்தை நல மருத்துவம், நுரையீரல் சார்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 30, 2025
திருப்பத்தூரில் அம்பேத்கர் விருது விண்ணப்பங்கள் விநியோகம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 17 மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு ஆபீசர் பணிக்கு 1.543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்., 17-க்குள் <