News August 30, 2025
மயிலாடுதுறை மக்களே கறவை மாடு இருக்கா? கவனம்!

மயிலாடுதுறையில் கால்நடைகளுக்கு பெரியம்மை என்னும் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் 01.09.2025 முதல் 21.09.2025 வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. இந்த நோய் தாக்கினால் பசு, எருமை போன்ற இனங்களை எளிதில் தாக்கக்கூடம். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் அம்மை போன்ற கட்டிகள் ஏற்படும். கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். உடனே உங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி சிறந்த வழியாகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News August 30, 2025
மயிலாடுதுறை: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News August 30, 2025
மயிலாடுதுறை: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்!

மயிலாடுதுறை மக்களே, இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News August 30, 2025
மயிலாடுதுறை: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை எனும் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம், வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.