News August 29, 2025
கடன் தொல்லை நீக்கும் தி.மலை திருப்பதி

தி.மலை நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது திருவண்ணாமலையின் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. கடன் தொல்லையால் அவதி அடைந்து வருபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், இந்த பெருமாளை வழிபட்ட பின்புதான் நல்வாழ்வு வாழ்வதாக மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 30, 2025
தி.மலை: இயற்கை விவசாயிகள் சார்பில் சந்தை

திருவண்ணாமலை மாநகரம், போளூர் சாலை, கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் அங்காடி, மதி வளாகத்தில், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், வாரச் சந்தை இன்று (ஆகஸ்ட்.30) நடைபெறுகிறது. இதில், மண்ணுக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிக்காத நஞ்சில்லா நாட்டு காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய அரிசி, விதைகள் , மூலிகைச் செடிகள், பருப்பு, உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
News August 29, 2025
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (29.08.2025) விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் இதில் இருந்தார்கள் ஆகஸ்ட் – 2025ஆம் மாதத்திற்கான திடங்கள் உரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் காவல் துறையினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News August 29, 2025
தி.மலை வாகனம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் !

தி.மலை மக்களே வீட்டில் இருந்தபடியே உங்க லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்ற செயல்களை செய்ய <