News August 29, 2025

சேலம்: BA,B.Sc,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

மத்திய அரசின் டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட், ஜூனியர் மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.இதற்கு 10th, 12th, Any Degree மற்றும் M.Sc, B.Tech முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.சம்பளமாக 18,000 முதல் 35,400 வழங்கப்படும். அருமையான வேலைவாய்ப்பு அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 4, 2025

சேலம் மாவட்டத்தின் அறிய படாத தகவல்கள்

image

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!

News September 4, 2025

சேலம்: பிரச்னையா..? CM Cell-ஐ அணுகவும்!

image

சேலம் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக் <<>>செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். உடனே SHARE

News September 4, 2025

சேலத்தில் தெரு நாய் கடித்து வாலிபர் பலி ?

image

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் (23) என்பவர் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் அதனால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல்.கடந்த சில நாள்களுக்கு முன் ரோபிஸ் தாக்கி சேலத்தில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!