News August 29, 2025

திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News September 2, 2025

திருப்பத்தூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 2, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெரிய குரும்ப தெரு, விஜிலாபுரம் ஆம்பூர் நகராட்சி வார்டு 24,31 ஜோலார்பேட்டை ஏலகிரி கிராமம் மாதனூர் ஆலங்குப்பம், சோலூர் கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பள்ளத்தூர் திருப்பத்தூர் புதுக்கோட்டை ஊராட்சி ஆகிய பகுதிகளுக்கு நாளை 02.09.2025 உன்னுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தெரிவித்துள்ளார்கள்.

News September 2, 2025

திருப்பத்தூர்: இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப்1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!