News April 9, 2024

சென்னை-நெல்லை கோடை விடுமுறை சிறப்பு ரயில்

image

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Similar News

News November 21, 2025

மதுரையில் காதல் தோல்வியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

image

மதுரை சர்­வே­யர் காலனியை சேர்ந்­த­வர் கோட்­டைச்­சாமி மகன் லட்­சுமணன்(30). இவர் சிற்பகலை­ஞ­ர். காளை­யார் கோவிலில் படித்­துக் கொண்டிருந்­த போது இளம்­பெண் ஒரு­வரை காத­லித்­த­தாக அவர் அம்­மா­வி­டம் கூறி­ உள்­ளார். அதற்கு அப்பெண் எந்­த­ வித சம்மதமோ, பதிலோ தெரிவிக்கவில்லை. இந்த நிலை­யில் வீட்­டில் தனியாக இருந்­த­ போது இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

error: Content is protected !!