News August 29, 2025

ராமநாதபுரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

image

ராமநாதபுரம் மக்களே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . பயனுள்ள தகவல் உடனே SHARE பண்ணுங்க

Similar News

News September 2, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 1, 2025

ராம்நாடு: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

image

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர்/டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 1, 2025

ராமநாதபுரம்: பான் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு..

image

ராமநாதபுரம் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு ஸ்டேட்டஸ் பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800222990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க. PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது. *ஷேர்*

error: Content is protected !!