News August 29, 2025
தூத்துக்குடி: டிப்ளமோ, டிகிரி போதும்.. ISRO வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, மத்திய விண்வெளி துறையான ISROல் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ (அ) B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு அந்தந்த துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
Similar News
News September 2, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக தூத்துக்குடி குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.
News September 1, 2025
தூத்துக்குடி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <
News September 1, 2025
தூத்துக்குடி: தமிழில் எழுத/படிக்கத் தெரிந்தால் ரூ.58,100 சம்பளம் ரெடி

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள இரவு காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் நாளை 01.09.25 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 30.09.2025. இந்த பணிக்கு மாதம் ரூ.58,100 வரை வழங்கப்படுகிறது . எழுத/ படிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஷேர்