News August 29, 2025
தேனி: டிகிரி போதும்.. ISROவில் வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் விண்வெளி துறையான ISROவில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ (அ) B.A., B.Sc., B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் அந்தந்த துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு<
Similar News
News August 29, 2025
தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் எண்கள்

▶️முதன்மை கல்வி அலுவலர், தேனி -4546290244
▶️முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் -தேனி 4546290244
▶️மாவட்ட கல்வி அலுவலர்:
▶️(தொடக்க கல்வி) -தேனி -4546266073
▶️(தனியார் பள்ளி), தேனி -4546260130
▶️(மேல்நிலை கல்வி) தேனி -4546232832
▶️மாவட்ட கல்வி அலுவலர், தேனி – 4546260130
▶️மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம் -4546266073
▶️மாவட்ட கல்வி அலுவலர், பெரியகுளம் -4546232832 * ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
தேனி: விநாயகர் ஊர்வலத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையில் வசித்து வருபவர் ரித்திக் ரோஷன் இவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட போது மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சிலைகளைமுல்லைப்பெரியாற்றில் கரைத்து விட்டு திரும்பியபோது இருட்டில் மறைந்திருந்து கத்தியால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 29, 2025
தேனி மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

கண்டமனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை(ஆக.,30) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது.முகாமில் பொது மருத்துவம், எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, பெண்கள்நலன், குழந்தைகள் நலன், பல் மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை, மன நலம், நுரையீரல் பிரிவு, சக்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.
இதில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க.