News August 29, 2025
நாமக்கல்: டிரைவர் வேலை வேண்டுமா..? பயிற்சி இலவசம்!

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச LMV வாகன ஓட்டுநர் பயிற்சி உங்கள் சொந்த ஊரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1021 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும்,உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News September 2, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் (01.09.2025) இன்று இரவு முதல் நாளை காலை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் வெங்கடாசலம்: 94454 92164 ), ராசிபுரம் இந்திரா: 94981 68055 ), திருச்செங்கோடு ,வளர்மதி: 88254 05987 ), வேலூர் ,கெங்காதரன்: 63806 73283), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 2, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்:01/09/25) நாமக்கல்-( தங்கராஜ், 94981 10895 ) ,வேலூர் -( சுகுமாரன், 87540-02021), ராசிபுரம் -( கோவிந்தசாமி, 94982-09252) ,திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன் 94981-69073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News September 1, 2025
நாமக்கல்: தேர்வு இல்லை.. 12வது முடித்தால் வேலை!

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <