News August 29, 2025

விழுப்புரம்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <>கிளிக் செய்து<<>> 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc,B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 2, 2025

விழுப்புரம் – திருப்பதி ரயில் தற்காலிக இடைநிறுத்தம்

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் விழுப்புரம் – திருப்பதி விரைவு(16854) ரயில் சேவை, மேம்பால பணியின் காரணமாக இன்று (செப்.02) முதல் செப்.09ம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், இந்த ரயில் சேவை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 1, 2025

உயர்வுக்கு வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

விழுப்புரம்: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்.

error: Content is protected !!