News August 29, 2025

தூத்துக்குடி மக்களே SAVE பண்ணுங்க… VER 2.0

image

தூத்துக்குடி முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் (இரண்டாம் பட்டியல்) NUMB-ஐ SAVE பண்ணுங்க…
➡️தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் – 0461-2326901
➡️மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400
➡️மாவட்ட ஊரக வளாச்சி முகமை – 0461-2340575
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0461-2340120
➡️கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் – 0461-2340575
➡️காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200
பயனுள்ள தகவல் SHARE பண்ணுங்க..

Similar News

News September 1, 2025

தூத்துக்குடி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தூத்துக்குடியில் நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News September 1, 2025

தூத்துக்குடி: தமிழில் எழுத/படிக்கத் தெரிந்தால் ரூ.58,100 சம்பளம் ரெடி

image

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள இரவு காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் நாளை 01.09.25 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 30.09.2025. இந்த பணிக்கு மாதம் ரூ.58,100 வரை வழங்கப்படுகிறது . எழுத/ படிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஷேர்

News September 1, 2025

தூத்துக்குடி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

*இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!