News August 29, 2025
மயிலாடுதுறையை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நதியின் வளமான டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து பழையார் வரை வங்காள விரிகுடாவின் கடற்கரையோரமாக சுமார் 70.9 கிலோமீட்டர் (44.1 மைல்) கடற்கரை நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,169.30 சதுர கிலோமீட்டர்கள் (451.47 சதுர மைல்) ஆகும். இது மாநிலத்தின் பரப்பளவில் 0.90% ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News September 1, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற அழைப்புகள் மூலம் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
மயிலாடுதுறை: இதனை அறிந்திருப்பது மிக நல்லது!

மயிலாடுதுறை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதியானவை, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!
News September 1, 2025
மயிலாடுதுறை: தெரு நாய்கள் தொல்லையா? இத செங்க!

தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம் உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!