News August 29, 2025

கலை திருவிழாவில் அரசு மாணவர்கள் தேர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கலை திருவிழாவில் சுமார் 21 மாணவ மாணவிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் ராணிப்பேட்டையில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள ஒத்திகைகள் செய்து வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

ராணிப்பேட்டை: மகளிர் தொகை கிடைக்க இங்க போங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(02.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேல்விசாரம், வாலாஜா, ஆற்காடு, திமிறி பகுதிகளில் நடைபெற உள்ளது. முகாம் விபரங்களை இங்கு <>கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற சேவைகளில் குறை இருந்தால் மனு கொடுத்து தீர்வு காணலாம். ஷேர் பண்ணுங்க

News September 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் மனுவை பெற்ற ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக சென்று என்ன பிரச்சனை என கேட்டு புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பெற்று நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News September 1, 2025

ராணிப்பேட்டை: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

image

ராணிப்பேட்டை மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் பண்ணுங்க<<>>. கடைசி தேதி 23.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!