News August 29, 2025
கோவையில் இலவசம் அறிவித்தார் கலெக்டர்!

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் 2,513 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு <
Similar News
News September 1, 2025
கோவை: திருமண தடையை நீக்கும் அதிசய தலம்!

கோவை, அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள். SHARE பண்ணுங்க!
News September 1, 2025
மெட்ராஸ் ஐஐடிக்கு சேர்க்கை கோவை மாணவர்கள் சாதனை.!

அனைவருக்கும் ஐஐடி-மெட்ராஸ்’ திட்டத்தின் கீழ், கோவை அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 8 பேர், ஐஐடி மெட்ராஸின் டேட்டா சயின்ஸ் இளங்கலை பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 560 மாணவர்கள் பங்கேற்ற இத்திட்டத்தில், இறுதியாக தேர்வான 8 மாணவர்களும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் கோவையில் இருந்து மட்டும் தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 1, 2025
நாளை இந்த ரயில் தாமதமாக செல்லும்.!

கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகம் இன்று கூறியதாவது: கோவையில் இருந்து, தன்பாத் வரை செல்லும், வாராந்திர சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக வரும், 02.09.2025 அன்று காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட உள்ளதால், 8 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4.15க்கு புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.