News April 9, 2024
பெரம்பலூர்: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்!

பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் புறவழி சாலையில் இன்று காலை 10:50 மணியளவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லாமல் ஓட்டுநர்கள் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 20, 2026
பெரம்பலூர்: NDA கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், பாமக செயலாளர் செந்தில்குமார், பாஜக செயலாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ஆலோசனை வழங்கினர்.